மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படொலே மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளை அடித்து வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி முலம் பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய அரசு ஜிஎஸ்டி தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்திவைத்து மத்திய அரசிற்கு முதல் அடி கொடுத்தது. இதனால் மத்திய அரசு மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்காக எரிபொருள் மீது செஸ் வரி விதித்ததுள்ளது. இதன் மூலம் […]
Tag: நிதி நெருக்கடி
கடும் நிதி நெருக்கடியால் அவசியமான பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் சொத்துகளை அமெரிக்க அரசு விடுவிக்க வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர்கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் ” ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய வங்கிக்கு சொந்தமான சுமார் 70,00,00,000 […]
ஆப்கானிஸ்தானில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளுடைய நிலைமை தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியால் கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்கனவே இருந்த நிதியம் காலியாகிவிட்டதாகவும், பல லட்சம் டாலர் மதிப்பிலான நிதி உதவி பிற நாடுகளிலிருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டின் நிதி நிலைமை வரும் குளிர் காலங்களில் அதிகரிக்கும். எனவே […]
YES வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என பாரத் ஸ்டேட் பேங்க் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். திவாலாகும் நிலைக்கு சென்று விட்ட YES வங்கி நிர்வாகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி மறு உத்தரவு வரும் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் சரி […]
நிதி சிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாங்க முடிவு செய்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை […]