நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]
Tag: நிதி மந்திரி
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு […]
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]
பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இஷாக் தார் புதிய நிதி மந்திரியாக நேற்று பொறுப்பேற்று இருக்கிறார். பாகிஸ்தான் சமீப வருடங்களாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத விதமாக இந்த வருடத்தில் பருவமழை, மொத்தமாக அந்நாட்டை புரட்டி போட்டிருக்கிறது. பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நாட்டின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் பொறுப்பேற்று இருக்கிறார். இதற்கு முன்பு, […]
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கை கடும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை சீராக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கையின் நிதி மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் அண்டை நாடான […]