Categories
தேசிய செய்திகள்

BREAKING : பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்…!!

பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார். பீகார் மாநில முதல்வராக 8ஆவது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சௌஹான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.

Categories
தேசிய செய்திகள்

ஒரு மணி நேரத்தில்….. அரசியலில் அதிரடி திருப்பம்…… பாஜகவுக்கு ஷாக் கொடுத்த பீகார்…..!!!!

பீகாரில் ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிதீஷ்குமார் முதலமைச்சராக மாறி உள்ளார் . பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதத்துடன் மீண்டும் நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்தார். சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மகாபந்தன் கூட்டணி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி…!!

பீகார் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார்…!!

பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜன சக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் திரு  நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என திரு சிராகபாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகார் சட்ட மன்ற தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். திரு […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் எல்.பி.ஜி. குழாய் திட்டம், பாட்டில் ஆலைகள் திறப்பு…!!

பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி. குழாய் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். பீகார் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஹெல்தியா  துர்காபூரில் எல்.பி.ஜி. ஆலை மற்றும் பாங்ககாவில் உள்ள எல்.பி.ஜி. பாட்டிலிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பிரதமர் திரு மோடி நாட்டிற்காக இன்று அர்ப்பணிக்க உள்ளார். இந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் கலந்து கொள்கிறார். கடந்த […]

Categories

Tech |