Categories
சினிமா

யூடியூப் பிரபலத்தின் திருமணத்திற்கு…. வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்….  யார் அந்த ஜோடி?….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் யூடியூப் பிரபலத்தின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி அனுப்பியுள்ளார். யூடியூப்பில் தனக்கென்று ஒரு சேனல் தொடங்கி பெரும்பாலானோர் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் யூடியூப்பில் மிகவும் பிரபலமான நபர் மதன் கௌரி .இவர் தனது சேனல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து  உள்ளார்.இந்த நிலையில் நேற்று மதன் கௌரிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவருக்கு நெட்டிசன்கள் ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தற்போது இவர்கள் ஜோடியாக உள்ள புகைப்படம் […]

Categories

Tech |