Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. கைலாசத்தில் 25 பேருக்கு வேலையா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை…. தங்க இடம், உணவு பயிற்சி அனைத்தும் இலவசம்…. நீங்க ரெடியா?….!!!!!

கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

8 சாதனைகளை படைத்து…. ஆசிய புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்த நித்தியானந்தா…. என்னென்ன சாதனைகள் தெரியுமா….????

நித்தியானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும் அதனை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கைலாச பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் உச்சரித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள், ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், ஆன்மீக அமைப்பால் கொண்டாடப்பட்ட அதிகபட்ச பிரம்மோற்சவங்கள் மற்றும் ஒரு குழுவால் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குனர் தான் இந்து மத பாதுகாவலர்…. விருது அறிவித்த நித்தியானந்தா….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் பேரரசுக்கு விருது கொடுத்த நித்தியானந்தா”…. எதற்காக தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க…..!!!!

நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்ட நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவில் இருப்பதால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் கைலாசாவிலிருந்து நித்தியானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களின் மூலமாக தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு நித்தியானந்தா தர்ம ரட்சகர் விருதை வழங்கினார். அதாவது சூர்யா சிவா […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி சூர்யா சிவாவுக்கு…. நித்தியானந்தா வழங்கிய தர்மரட்சகர் விருது…. வெளியான டுவிட் பதிவு….!!!!

திராவிட நம்பிக்கைக்கொண்ட தி.மு.க பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து நித்தியானந்தா சிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா தன் டுவிட்டர் பதிவின் வாயிலாக கூறியிருப்பதாவது “தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழுவடிவமாக இருக்கிறார். மேலும் அவர்மீது பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தனக்கென்று கைலாசா என்ற தனிநாட்டினை உருவாக்கி அங்கு இப்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என தன்னைத்தானே […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்த சாமியார்… ஆசிரமத்தை இடித்ததாக போலீசில் புகார்…!!!!!!

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்து சாமியார் ஒருவர் அவரது ஆசிரமம் இடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு நேற்று சொகுசு காரில் நித்தியானந்தா போலவே சாமியார் ஒருவர் வந்துள்ளார். அவர் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவை கொலை செய்ய முயற்சி?…. மெல்ல கொல்லும் விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது . தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தாவின் சொத்தை அபகரிக்க சதி திட்டம்…..? நடிகை ரஞ்சிதா மீது பரபரப்பு புகார்….!!!!

இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்தியானந்தா ஒரு தனி தீவினை வாங்கி அதற்கு கைலாச என்று பெயரிட்டு அங்கு வசித்து வருகிறார். இவர் கைலாசா தீவில் இருந்து அடிக்கடி வீடியோ மூலம் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சீடர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிலையில் நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாகவும், அவர் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. ஆனால் நித்தியானந்தா தான் உயிருடன் தான் இருப்பதாகவும், என்னுடைய உடல்நிலை முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறி […]

Categories
உலக செய்திகள்

நித்தியானந்தாவுக்கு மெல்ல மெல்ல கொல்லும் விஷம் வைத்த சிஷ்யைகள்….? வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!!

கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்தியானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடி உள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவிலேயே வாங்கி கொள்வதாகவும் அவர் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி வருகிறார். இந்தநிலையில் நித்தியானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக அளவு தியானம் செய்ததால் அவர் உடல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

“200 ஆண்டுகள் வாழப்போறேனு சொன்ன நித்தி”…. ஆனா இப்ப அவரோட நிலை….. உடல்நல பாதிப்பில் பகீர் தகவல்….!!!

200 ஆண்டுகள் வாழும் அளவிற்கு என் உடலை நான் தயார் செய்து வைத்துள்ளேன். ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டு இருங்கள் என்று சில மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல உலக நாடுகளிடம் அவர் உதவியை கேட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடியுள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொள்வதாகவும், அவர் இலங்கை […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு….. வெளிவர முடியாத அளவிற்கு நித்தியானந்தாவிற்கு பிடிவாராண்டு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கர்நாடகா பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் பெண் சீடருக்கு நித்தியாந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக 2010ஆம் ஆண்டு, அவரது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராம்நகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நித்தியானந்தா சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல முறை […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

கர்நாடக ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்திலிருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் நித்யானந்தாசாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அந்த சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை உத்தரவிடபட்டது. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து  நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த 18 தேதி  கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் 1000 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு…. நித்தியானந்தா வெளியிட்ட கலக்கல் அறிவிப்பு….!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி உரையாற்றினார். அப்போது, சதுர் மாசியா விரதத்தில் ஒரு கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும் என்றும் ஒரு கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்றுவிக்க வேண்டும் எனவும் கூறினார். உலகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் நுழைவு வாயில் நித்தியானந்தா உருவம் கொண்ட சிலை…. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்….!!!!

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகேயுள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பால சுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோயில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டிவந்தார். இந்த கோயிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் கோயிலின் நுழைவுவாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலையானது காணப்பட்டது. இச்சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை கண்டதும் காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப பிடிக்கும்” நித்தியானந்தாவை கல்யாணம்….? தமிழ் நடிகை பரபரப்பு விடியோ…..!!!!

பிரியா ஆனந் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பிரபல நடிகை பிரியா ஆனந்த், நித்தியானந்தவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரை கூற மாற்ற தேவை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“உலகில் வாழ எனக்கு ஆசை இல்லை”…. நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை….!!!!

கடத்தல் மற்றும் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரில் தனிநாடு உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அவர் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் நித்தியானந்தா உடல் நலம் பாதித்து அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக […]

Categories
தேசிய செய்திகள்

27 டாக்டர்கள் சிகிச்சையளிக்கிறார்கள்…. என்னனு கண்டுபிடிக்க முடியல…. அதிர்ச்சி தகவல்….!!!!

நான் சாகவில்லை சமாதியில் செட்டில் ஆகிவிட்டேன் என்று நித்யானந்தா கூறிய  தகவல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கைலாசா நாட்டில் இருப்பதாக கூறி அவ்வப்போது பேசிவந்தார். இதனிடையே அவரின் அறிவிப்பு ஒன்று இப்போது பல கேள்விகளை முன்வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக நித்யானந்தா இறந்து விட்டதாக பலரும் இணையத்தில் பரப்பி வருவதாக கூறி வந்த நிலையில், “நான் இன்னும் இறக்கவில்லை ஆனால் சமாதியில் செட்டிலாகி விட்டேன்” என தெரிவித்துள்ளார். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இங்கேயும் விட்டு வைக்கலயா…. நித்தியானந்தாவின் பாலியல் லீலைகள்…. பெரும் பரபரப்பு புகார்…!!!!

பெங்களூரு அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைத்திருந்தார். மேலும் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், ஜாமீனில் வெளிவந்த பின் ‘கைலாசம்’ என்று, தானே பெயரிடப்பட்டுள்ள நாடு ஒன்றில், தற்போது தலைமறைவாக இருந்தபடி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறார். இந்த நிலையில் நித்தியானந்தா மீது மீண்டும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி சாரா லேண்டரி  என்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள்…. நித்தியானந்தா….!!!!

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், எனவே ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கைலாச நாட்டின் மீது பயங்கர தாக்குதல் – நித்தியானந்தா குற்றசாட்டு..!!!

பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர்  கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாகவும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நித்தியானந்தா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கைலாசாவுக்கு…! ”3 நாட்களுக்கு இலவச விசா” …. ”3 நேரம் உணவு இலவசம்”நித்யானந்தா அதிரடி அறிவிப்பு …!!

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார். கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார். இது குறித்து நித்யானந்தா இன்று (டிசம்பர் 16) பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கைலாச நாட்டிற்கான புதிய “தங்க காசுகள்”… சர்ச்சை சாமியாரின் வெளியீடு…!!

கைலாச நாட்டிற்கான புதிய தங்க நாணயங்களை வெளியிட்டு இருப்பதாக சர்ச்சை சாமியார் தெரிவித்துள்ளார். கைலாசம் என்ற நாட்டை தான் உருவாக்கி உள்ளதாக கூறி வரும் நித்தியானந்தா, ஏற்கனவே, ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் குற்றம் என பல்வேறு சர்ச்சை வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் கைலாசாவுக்கென ரிசர்வ் வங்கி, கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று அவர் கண்டறிந்ததை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி, சமூகவலைதளத்தில் புதிய தங்க நாணயங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவின் சீடர் தற்கொலை ..! ஃபேஸ்புக்கில் நேரடி வீடியோவில் பகீர் வாக்குமூலம்.!!

நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ்  தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள […]

Categories

Tech |