Categories
தேசிய செய்திகள்

நேரலையில் வருகிறார் நித்தியானாந்தா…. எப்போது தெரியுமா?….. அவரே வெளியிட்ட தகவல்….!!!

நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கு பரமசிவன் கோவில் கட்டப்படும் என்று கைலாச நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 13ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறவுள்ள குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன். இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது. இந்த மூன்று மாத […]

Categories

Tech |