Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் நித்திய பிரசாதம்….. தொடங்கி வைத்தார் அமைச்சர்….!!!!

திருத்தணி முருகன் கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இந்த கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி வழியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மலைக்கோவிலில் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |