Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேங்கி கிடந்த மழைநீர்…. முதியவர் மூழ்கி பலி…. கன்னியாகுமரியில் சோகம்….!!

சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரில் முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டபழஞ்சி பகுதியில் மேரி கமலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேரிகமலம் எப்போதும் போல் கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 3 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேரிகமலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதனால தான் அப்படி பண்ணி இருப்பாங்களோ…. பதறி எழுந்த குடும்பத்தினர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது புதிதாக கட்டியிருக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் […]

Categories

Tech |