Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு ஓட்டு வித்தியாசத்தில்…. நாதகவை வீழ்த்திய மார்க்சிஸ்ட்….!!!!

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சியில் 7-வது வார்டில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. அதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்ணப்பன் 243 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் நித்யா ஒரு வாக்கு (244) வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |