Categories
உலக செய்திகள்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் நித்தியானந்தா?…. சீடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது . தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“அய்யா….! என்னை எப்படியாவது காப்பாத்துங்க”… இலங்கை அரசுக்கு நித்யானந்தா கடிதம்…!!!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின. தொடர்ந்து சில […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அடைக்கலம் கேட்கும் நித்யானந்தா…. அதிபருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்…!!!

நித்தியானந்தா இலங்கையில், அடைக்கலம் தருமாறு கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா என்ற சாமியார் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், கைலாசா என்று தனக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தாருங்கள் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார். இது குறித்து, அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

10 லட்சம் பேரை கொண்ட…… “சன்யாச படையை உருவாக்குவேன்”…. நித்யானந்தா வெளியிட்ட வீடியோ…..!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்கியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் எனக்கு வயசு 44 ஆகிறது. நான் சாதிக்காததுமில்லை சந்திக்காதாதுமில்லை. பல பிரச்னைகளை சந்திப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப பிடிக்கும்” நித்தியானந்தாவோடு திருமணம்…. ஆசைப்படும் பிரபல நடிகை….!!!!

தமிழில் வாமனன், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இவர், நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேட்டி காணும் நபர் பிரியா ஆனந்திடம் தங்களுக்கு நித்தியானந்தா மீது கிரஷ் உள்ளதா ஏனெனில் நித்தியானந்தா குறித்த மாதத்திற்கு இரண்டு செய்தியாவது சமூக வலைதளங்களில் பகிர்வீர்கள் என கேட்ட போது அதற்கு பிரியா ஆனந்த் இவ்வாறு பதிலளித்தார். அவரை எனக்கு ரொம்ப […]

Categories
தேசிய செய்திகள்

ஜீவசமாதி அடைந்து விட்டாரா நித்தியானந்தா?….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!

இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் . அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். தனது சீடர்களுக்கு சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

நான் மரணமடையவில்லை…. “சமாதி நிலையில் இருக்கிறேன், மீண்டு வருவேன்”…. நித்தி ரிட்டர்ன்ஸ்…..!!!!

நான் மரணமடையவில்லை தற்போதுவரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு நாடு தனக்கென ஒரு தீவு என்று அமைத்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் நித்யானந்தா தற்போது சமாதி நிலையில் இருப்பதாகவும், அதில் இருந்து மீண்டு விரைவில் வருவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: “அன்புள்ள பக்தர்கள், அன்பான சீடர்கள், கைலாச வாசிகள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா செத்துட்டாரா?….. அவரே கைப்பட எழுதிய கடிதம்….. வைரலாகும் லெட்டர்….!!!

நான் இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கைலாசா என்று தனக்கென ஒரு நாடு உருவாக்கிக்கொண்டு நித்யானந்தா அவ்வபோது சில வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் இறந்துவிட்டார் என தகவல் வெளியானது. இது குறித்து நித்யானந்தா தரப்பில் இருந்தும் எந்த வீடியோவும் வெளியிடப்படாமல் இருந்தது .இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தா “நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சர்வதேச போட்டியில்…. சென்னை வீரருக்கு வெற்றி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உள்ள குழந்தைகள் சிறு வயது முதலே மிகவும் சுறுசுறுப்பாகவும், அறிவுக் கூர்மையுடன் திறமையாகவும் வளர்ந்து வருகின்றனர். அவர்களின் திறமையை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அந்தவகையில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இவர் இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த மற்றொரு வீரரான 15வயது கிராண்ட்மாஸ்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல… “வேட்டிய மடிச்சு கட்டுநா மட்டும் வெள்ளம் போயிடுமா”..? முதல்வரை விமர்சித்த நித்தி…!!!

நித்யானந்தா வெள்ள பாதிப்பு குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 7 ஆம் தேதி முதல் கனமழை பாதிப்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா முதல்வரை விமர்சித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 4 நாடுகளுக்குப் போகாதீங்க… நேரலையில் தோன்றி நித்யானந்தா பரபரப்பு பேச்சு…!!!!

கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா நேற்று முன்தினம் இரவு ஆன்லைனில் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆன்லைனில் நேரலையில் தோன்றிய அவர் பின் இசையில் சாமி பாடல் ஒலிக்க உடலை அசைத்து நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மேலும் நேரலையில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நித்யானந்தா இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆதினத்தின் அடுத்த பீடாதிபதி நான்தான்…. பெயரை மாற்றி பரபரப்பை கிளப்பும் நித்யானந்தா….!!!

மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார். மதுரை ஆதினம் தமிழகத்தின் மிக பழமையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இதன் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என்று அழைக்கப்படுவார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது. 292-வது பீடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வந்தார். தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

மறைந்த அருணகிரிநாதருக்கு “புனிதர் பட்டம்” …. நித்யானந்தா அறிவிப்பு….!!!!

மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவை அடுத்து, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா. அருணகிரிநாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கைலாசா கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். அடுத்த 13 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரிமைகோரிய நித்யானந்தா….. மதுரை ஆதீன அறைக்கு சீல்….!!!!

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் ( 77) இருந்து வருகிறார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  அவரது உடல்நிலை நேற்று காலை திடீரென மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் 293வது ஆதீனமாக குறிப்பிட்டு நித்யானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில்,  […]

Categories
உலக செய்திகள்

“என்னை வணங்கினால் செல்வம் பெருகும்” ஏழுமலையான் வேடத்தில் காட்சி…. நித்யானந்தாவின் சேட்டை…!!!

பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர்  கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார். எனவே கைலாசா தொடர்பாக பலரும் பல விதமான வதந்திகளை பரப்ப தொடங்கினர். இவர் ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

எல்லாமே பித்தலாட்டம்… “கைலாச என்ற நாடே இல்லை”… நடவடிக்கை எடுக்குமா அரசு..!!

சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக பேசப்பட்டுவருபவர் நித்யானந்தா. அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாச என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அது எங்கு உள்ளது என்று இதுவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சர்வதேச காவல்துறையினரும் நித்யானந்தாவை தேடிவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டால் அங்கிருந்து கருடா என்ற விமானம் […]

Categories
உலக செய்திகள்

இலவசமாக கைலாசா செல்ல… நித்யானந்தா சூப்பர் அறிவிப்பு… வெளியான வீடியோ…!!!

இலவசமாக கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் முழு விவரங்களை கைலாசா மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என நித்யானந்தா கூறியுள்ளார். நித்யானந்தா கைலாசம் என்னும் தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவரும் சர்ச்சையை கிளப்பும் வகையில் புதுப்புது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை இவரது கைலாச நாடு எங்கு உள்ளது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் கைலாசாவிற்கு என்று […]

Categories
மாநில செய்திகள்

“கைலாச பெண்களை கல்யாணம் பண்ணி வைங்க “… வைரலாகும் 90 கிட்ஸ் கடிதம்…!!

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் மாட்டி தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகி இருக்கிறார். அவர் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“பச்சை பட்டினி விரதம் இருந்தால் கொரானா தாக்காது” – நித்தியின் பலே யோசனை..!!

கைலாசா  என்ற புதிய நாட்டை உருவாக்கி அந்த நாட்டிற்கு பிரதமராக இருப்பதாகவும் அங்கு குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா கூறிவருகிறார். பல்வேறு வழக்குகளில் சிக்கி தேடப்பட்டு வரும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார். கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள பச்சை பட்டினி விரதம் இருக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். உலகில் ஹிந்து தர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பகுதிகளில் தாக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாசிமாத விரதத்தை சரியாக கடைபிடித்தால் தாக்கம் இருக்காது என […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள்

என் உடலை இங்கு அடக்கம் செய்யுங்கள் … தமிழகத்திற்கும்  தனக்கும் எந்த தொடர்பும் இல்லை … நித்தி அறிவிப்பு ..!

வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா தனது தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை இனி நான் அந்தப்பக்கம் வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி கொண்டிருக்கும் போதே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இவர் அங்கிருக்கும் குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என்று பெயர் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்தியா போலீசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் […]

Categories

Tech |