Categories
மாநில செய்திகள்

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ வழக்கு…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

பிடதி ஆசிரம தலைவரான நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் நெருக்கமாக இருந்தது போன்ற ஒரு வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்ளிட்ட பல பேர் மீது சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் […]

Categories

Tech |