Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! நடிகை நித்யா மேனன் கர்ப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்…!!!

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதை பார்த்தவர்களோ திருமணமாகாத நித்தியா மேனன் கர்ப்பமா என்று பேச தொடங்கினர். இவர் மட்டுமல்ல மலையாள நடிகையான பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியத்த வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குனர் அஞ்சலி மேனன் என்பது தெரிய வந்திருக்கிறது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷின் திருச்சிற்றம்பலம் செப் 23ஆம் தேதி முதல்…..” வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுவாரசியமான கேள்விகளுக்கு வெகுளியாக பதில்”….. நித்யா மேனன் ஓபன் டாக்….!!!!!!

நேர்காணலில் பல சுவாரசியமான கேள்விகளுக்கு நித்யா மேனன் வெகுளியாக பதிலளித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் டைரக்டராவது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்”…. நித்யா மேனன் ஓபன் டாக்…!!!!!

நித்யா மேனன் இயக்குனராவதற்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற […]

Categories
சினிமா

“என்னை அப்படி கூப்பிடாதீங்க”….. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நித்யா மேனன்…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறனை கொண்டவர். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷால் நித்யா மேனனை அப்படி கூப்பிடும் ரசிகாஸ்”…. பேட்டியில் வேண்டுகோள்…!!!!!

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யாமேனனின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் […]

Categories
தமிழ் சினிமா

“திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யாமேனுக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபலம்”… யார் தெரியுமா…?????

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யாமேனனுக்கு பதிலாக முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்ததாம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் […]

Categories
சினிமா

6 வருஷமா லவ் டார்ச்சர்…. 30 போன் நம்பர்களை பிளாக் செய்த நித்யா மேனன்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்தியா மேனன். இவர் நடிப்பில் வெளியாகி உள்ள 19(1)(ஏ) மலையாளத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் இடம் சந்தோஷ் வர்க்கி என்பவர் அவரை திருமணம் செய்யப் போவதாக கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகை நித்யா மேனன், அவர் சொல்வதை நம்புகின்றவர்கள் முட்டாள்கள். ஆறு வருடங்களுக்கு மேலாக என்னை தொடர்ந்து அவர் கஷ்டப்படுத்தினார். அவருக்கு எதிராக புகார் அளிக்க அனைவரும் என்னிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருச்சிற்றம்பலம்” ஆடியோ லான்ச்…. “சக்கர நாற்காலியில் வந்த நித்யா மேனன்”….!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சக்கர நாற்காலியில் வந்தார் நித்யா மேனன். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விஜய் சேதுபதி- நித்யாமேனன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!

விஜய் சேதுபதி- நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடரும் சிக்கல்…. தனுஷ் படத்திலிருந்து கசிந்த அடுத்த வீடியோ…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தனுஷ், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. “திருச்சிற்றம்பலம்” படப்பிடிப்பு தளத்திலிருந்து முதலில் ஒரு புகைப்படம் கசிந்தது. அந்த புகைப்படத்தில் ராஷி கன்னாவும், தனுஷும் இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வரும் கோவில் திருவிழா பாடல் ஒன்றில் நித்யா மேனனும், தனுஷும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! பிரபல நடிகையுடன் கொண்டாட்டத்தில் தனுஷ்…. அப்செட்டான படக்குழு…. கசிந்த புகைப்படம்….!!

படப்பிடிப்பு தளத்திலிருந்து நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஒரு திருவிழாவில் நடனமாடுவது போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் திருச்சிற்றம்பலத்தில் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அனிருத் இசையமைக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஒரு திருவிழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோயினுடன்…. பிரபல நடிகரின் 44 வது திரைப்படம்…. தகவல் வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்….!!

தனுஷின் 44 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் பெயர்கள்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிக படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவரின் 44வது திரைப்படத்தை யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைகிறார்.  இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பு குறித்து மட்டும் வெளியாகியது. இந்த நிலையில் தற்பொழுது படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் மலையாள படம்…. சாய்பல்லவி மறுத்த கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் ஒப்பந்தம்…!!

பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த படத்திற்கு நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி இப்படத்தில் நடிப்பதற்காக பவன் கல்யாண் மற்றும் ராணா ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க சாய்பல்லவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் […]

Categories

Tech |