நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
Tag: நினைவாற்றல்
பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
சார்ஜாவில் வசித்துவரும் மூன்று வயது குழந்தை 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சார்ஜாவில் சென்னையைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணன் – திவ்யா சொர்ணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் காதம்பரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், காதம்பரி 196 நாடுகளில் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மகளின் அறிவாற்றல் குறித்து அவரது தந்தை மகேஷ் கிருஷ்ணன் கூறியபோது , “என் மகளை பள்ளியில் […]
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரை செய்வது முதலில் சாத்துக்குடி ஜூசாக தான் இருக்கும். காரணம் உடலில் சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாத்துக்குடி பெரிதும் உதவி புரிகிறது. விட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி பலத்தில் பொட்டாசியமும் பாஸ்பரசும் அதிகம் உள்ளது. இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் உடல் வலிமை […]
ஞாபகசக்தி ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் இந்த தேர்வு நேரம் எல்லோருக்குமே நினைவாற்றல் ரொம்பவே அதிகமாக இருக்க வேண்டும். அதற்காக தான் ஒரு டிப்ஸ் பார்க்கலாம்..! தேவையான பொருட்கள்: ஒரு கைப்பிடி அளவிற்கு – சிறுகீரை மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு […]