மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவு இடம் அமைப்பதற்கு மத்தியபிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது. கடந்த 1924-ம் வருடம் டிச,.25 ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த இவா், காங்கிரஸ் கட்சியை சாராமல் 5 வருட கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா். மேலும் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன […]
Tag: நினைவிடம்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]
மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில் அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு […]
இன்னும் சற்று நேரத்தில் அதாவது இன்று காலை 11 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கையை காவல்துறை நிராகரித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். அங்கு சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒருமுறை கூட தோல்வியடையாத சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் அது தி.மு.க முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதாவது தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைந்து இருக்கிறார். மேலும் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 வருடம் காலம் பதவி வகித்துள்ளார். சென்ற 2018ம் வருடம் ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இதையடுத்து பல்வேறு […]
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன், அல்லது பொதுவாக எம்எஸ்வி, தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். மெல்லிசை மன்னர் உட்பட பல பட்டங்களையும் மற்றும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். மேலும் 2015ஆம் ஆண்டு எம்எஸ்சி அவர்கள் காலம் எய்தினார். […]
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தன் மகனுக்காக சிலையுடன் நினைவிடம் அமைத்துள்ள தாயின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது. 2011 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் பாசில் டோப்போ என்ற போலீஸ்கார இளைஞர் உயிரிழந்தார். ஜாஷ்பூரில் உள்ள அவரின் கிராமமான பர்வாராவில், டோப்போவின் சிலையுடன் அவருக்கு நினைவிடம் அமைத்துள்ள அவரின் தாயார் “என் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறுகிறார்.
இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் நினைவிடத்தில் இராணுவம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. சீனாவில் கடந்த 1937ல் நடந்த இரண்டாம் உலகப் போரின் போது நன்ஜிங் நகரில் ஜப்பானியப் படையினர் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3,00,000 பேரை கொன்று குவித்துள்ளனர். இந்த சோக சம்பவத்தை கடந்த 2014 ஆம் தேதி சீன அரசு தேசிய நினைவு தினமாக அறிவித்தது. மேலும் இதனை வருடந்தோறும் அனுசரித்தும் வருகிறது. இந்த நிலையில் நேற்று போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், சில மாதங்கள் அமைதியாக இருந்தார். இதன் பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவ்வப்பொழுது ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகவை மீண்டும் வழிநடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், இதையொட்டி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் இவ்வளவு நாட்களாக […]
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதை முடித்த கங்கனா ரனாவத் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவி. இந்த படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் எம்ஜிஆர்ராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். நடிகை பூர்ணா, சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 12 கோடி செலவில் அம்மா அரங்கம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவின் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது அருங்காட்சியம் திறக்கப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அவரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சி மற்றும் அறிவுசார் பூங்கா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு […]
நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் […]
ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற […]
முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிட பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்காக வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.