நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை […]
Tag: நினைவு
கோகுலம் பட பாணியில் காதலனின் பெற்றோருக்கு பெண் ஒருவர் பணிவிடை செய்து வருகிறார். வேளாங்கண்ணி அருகே சபரி கிருஷ்ணன் என்பவருக்கு 26 வயதாகிறது. இவர் 24 வயதான ரேவதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .ஆனால் ஈபி யில் பணியாற்றிவந்த சபரி கிருஷ்ணன் வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அன்று முதல் கடந்த ஒரு வருடமாக ரேவதி சபரியின் பெற்றோரை […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் தந்தை பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தால் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. அது சிலரால் கடப்பாறையை கொண்டு […]
பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் […]
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயம் ஒன்றை வெளியிட போவதாக இங்கிலாந்து அரசு தகவல் அளித்துள்ளது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி இங்கிலாந்து அமைச்சர் ரிஷிசுனிக் பேசும்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு படுத்துகின்ற வகையில் நாணயம் ஒன்றினை வெளியிடுவதற்கு ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி […]