நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், யோகி பாபுவும் ஹீரோதான். அவர பத்தி சொல்லனும்னா, ஒரு காலத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். ஒரு படத்துலயாவது நம்ம தலையை காட்ட வேண்டும். ஆனா இப்ப தங்களுடைய படத்தில் யோகி பாபுவை நடக்க வச்சே தீரனும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. இந்த வளர்ச்சி உண்மையிலேயே சந்தோஷம் யோகி. அடுத்ததாக குஷ்பூ. என்னமோ தெரியல அவங்க முகத்த பார்த்தாலே சின்ன தம்பி காலத்திற்கு போகிறேன். […]
Tag: நினைவுகள்
இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின் அரச குடும்பத்தில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அனுபவத்தை மேகன்மார்கல் வெளிப்படுத்தியுள்ளார். மேகன் அண்ட் ஹரி என்னும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஆவண படத்தில் மேகன்மார்கலே தனது திருமணத்திற்கு பின் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனது முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதை நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு சாண்ட்ரிங் ஹாமில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது. என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அங்கு எப்படி இருக்கிறது? என கேட்டார். […]
நடிகர் பிரபு இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லதா மங்கேஷ்கர் இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 70-வது ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையில் பங்காற்றிய இவர்கள் இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ருள்ளார். லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனால் […]
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை […]
எத்தனை எத்தனையோ தருணங்களில் நாம் கடந்து வந்தாலும், அவற்றை நாம் நினைவுகளில் மட்டுமல்லாமல் நாம் அவற்றை எப்போதும் காணக்கூடிய வகையில் மற்றவர்களிடத்தில் அந்த சந்தோசத்தை பகிரும் வகையிலும் எப்போதும் நம்முடனே இருக்கும் நம் நீங்கா நினைவு தான் புகைப்படங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூயிஸ் என்பவர் டாக்ரியோ டைம் என்ற புகைப்படத்தின் செயல்பாட்டினை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 பிரான்ஸ் அரசு […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சச்சின் டெண்டுல்கர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் கேரி கிறிஸ்டன். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பற்றியும் சச்சின் டெண்டுல்கர் பற்றியும் தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட […]