தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் எனவும், ஆமைகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தில் உள்ள வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் தமிழக அரசால் இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு […]
Tag: நினைவுச்சின்னம்
திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு செலவாகும் பணத்தை சாலை, தொழில் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்று கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பதிலாக, திமுக அறக்கட்டளை பணத்தை […]
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிர்த் தியாகம் செய்த 20 இந்திய வீரர்களின் நினைவாக போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர மோதல் ஒன்று ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே நுழைந்த சீனா படையினரை இந்திய வீரர்கள் தாக்கினர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த […]