Categories
உலக செய்திகள்

நினைவுச் சின்னமாகத் திகழும் கோவில்…. முதன்முறையாக சென்ற ராணுவ மந்திரி…. செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த முக்கிய தகவல்….!!

போரின்போது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜப்பான் நாட்டின் தலைநகரில் கட்டப்பட்ட கோவிலுக்கு தற்போது அந்நாட்டின் ராணுவ மந்திரி முதன்முறையாக சென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2 ஆம் உலகப்போர் வரை உயிரிழந்த வீரர்களின் நினைவாக யாசுகுனி என்னும் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கொரிய நாடுகளும், சீனாவும் தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜப்பான் நாட்டினுடைய ராணுவ மந்திரி முதன்முறையாக அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலுள்ள யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |