Categories
மாநில செய்திகள்

75 வது சுதந்திர தினம்…. தமிழகத்தில் மூவரணங்களில் ஜொலிக்கும் நினைவுச் சின்னங்கள்….!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட உள்ளது.நாட்டின் இந்த நிலையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பாகங்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்திலும் இன்று காலை தேசிய கொடி […]

Categories

Tech |