Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு தினம்… “பணியாற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது”… யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த ஐந்து வருடங்களில் உத்தரப்பிரதேச போலீஸ் நடத்திய என்கவுண்டரில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 4,453 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்களின் குடும்ப நலன் […]

Categories
உலக செய்திகள்

தரைமட்டமாகிய இரட்டை கோபுரத்தின்…. 21ஆம் ஆண்டு நினைவு தினம்….!!!!

இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. முன்னதாக நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கடத்திக்கொண்டு சென்ற விமானங்களில் இரண்டை நியூயார்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழ்வின் முக்கிய தருணம்….. “நீ இல்லாமல் போய்விட்டாயே”….. மிஸ் யூ மாமா…. புகழ் கண்ணீருடன் உருக்கம்…..!!!!

மறைந்த காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் அவருடன் இருந்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். டிவி, ஷோக்கலில் மட்டுமல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு […]

Categories
சினிமா

“காமெடி நடிகர் விவேக்கின் கனவு திட்டத்தினை தொடரும் நண்பர்”…. வெளியான புகைப்படம்…..!!!!!

மறைந்த நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ.பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர். அதுமட்டுமல்லாமல் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் அடிப்படையில் நேற்று “விவேக்’ஸ் கிரீன் கலாம்” எனும் பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் […]

Categories
உலகசெய்திகள்

ஒரு வருஷம் ஆயிற்று… பிரபல நாட்டு இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்… நேற்று அனுசரிப்பு….!!!!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார்.  கடுமையான கொரோனா  பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு  30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று  அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

3ம் ஆண்டு நினைவு தினம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி மரியாதை ….!!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி  படத்துக்கு முதலமைச்சர்  ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Categories
சினிமா

இயக்குனர் மணிவண்ணனின் நினைவு தினம் இன்று…. சுரேஷ் காமாட்சி புகழ் அஞ்சலி….!!!!

இயக்குனரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணனின் நினைவு தினம் இன்று. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 400 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்கள் பலரும் அவரது நினைவு நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “புலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமான கலைஞன். இறுதி மூச்சு வரை கள போராட்டத்தில் தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்… காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல கட்சி தலைவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செய்தார்.

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் எடுத்து விசாரித்து வந்தனர். பல கட்ட […]

Categories
பல்சுவை

மக்கள் சேவகன் நான்…. ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன்…. அப்பழுக்கற்ற முன்னாள் முதல்வர் அண்ணா…!!

 பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு.  அண்ணா ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அப்பழுக்கற்றவர், அரசியல் வாரிசை ஆதரிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆன வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. அவரது அறிவார்ந்த பேச்சால் […]

Categories
மாநில செய்திகள்

“எந்நேரமும் தமிழ், தமிழ்… என வாழ்ந்த பேரறிஞர் அண்ணா” …. முதல்வர் ட்வீட்…!!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலியை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்:“தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர் அண்ணா”… துணை முதல்வர் ட்வீட்…!!

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் இன் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழைச் சுவாசித்தவர், தமிழை நேசித்தவர் தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே அதிர வைத்த..” 2004, டிசம்பர் 26″… கண்ணீர் வெள்ளத்தில் இன்னும் மக்கள்..!!

தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 16-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறாத வடுக்களாக இருந்துவரும் தினமான இன்று டிசம்பர் 26,2004. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 6.29 இந்தோனேஷியாவில் 8.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியா, மாலத்தீவில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சுனாமியாக உருவெடுத்தது. இந்த சுனாமி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… வரலாறு காணாத வெற்றி பெறுவோம்… அதிமுக உறுதிமொழி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் 33ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு …..!!

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கொரோனாவுக்கு எதிரான முன் களப்பணியாளர்களுக்கு மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அவர் மரியாதை செய்தார். கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மு.க ஸ்டாலின் […]

Categories
பல்சுவை

“கனவுகளின் நாயகன்” Dr. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்…!!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும். ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம். வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். துன்பங்களை சந்தித்து தெளிந்தவனுக்கு தோல்வியே இல்லை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே தாழ்ந்து போவதில்லை. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் செய்வதே. ஒரு மனுஷன் […]

Categories

Tech |