ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034 ஆம் ஆண்டில் உயிரிழப்பின் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால் இந்த ஆண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் […]
Tag: நினைவு நாள்
சுதந்திர போராட்டவீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க சார்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தி.மு.க-வினர். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வது தி.மு.க-வினருக்கு கைவந்த கலை […]
பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விட் செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழ்மொழி,தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. […]
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜா […]
இந்தியாவில் மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தொகுப்பு லால்பகதூர் சாஸ்திரி, எளிமையான பிரதமர் என்பது நாடறிந்த ஒன்று. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரை நினைவு நாளை முன்னிட்டு இங்கு நினைவு கூறுகின்றோம். ஒருசமயம் நண்பர் ஒருவர் லால்பகதூர் சாஸ்திரியிடம் ஐம்பது ரூபாய் கடன் கேட்க, இவரோ இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் மனைவியோ […]
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரை புகழால் மக்கள் மனதைக் கவர்ந்து இழுத்த எம்ஜிஆர் “முகம் காட்டும் ராமச்சந்திரா முப்பதாயிரம் வாக்குகள் ” என்ற அண்ணாவின் அழைப்பை ஏற்று அரசியலில் பல உச்சங்களை தொட்டார். முதல்வராக தோல்வியையே சந்திக்காத எம்ஜிஆரின் நலத்திட்டங்கள் காலமும் அவர் புகழ் பேசும். இன்று பலதை இடது மையம் என அனைத்து தரப்பு கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அவர் அனைவருக்கும் […]
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் சன்னதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் அமைதி இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்தே பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ […]
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலமாக அவருக்கு மரியாதை செலுத்தினார். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மும்பை சைத்யபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது நினைவுகளை புகைப்படங்களுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சரத்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் […]
உயிரிழந்த மகனுக்கு ஆறு அடி உயரத்தில் மெழுகு சிலை செய்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு கீதா, சுதா என இரண்டு மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரே மகனும் இருந்துள்ளார். மாரிகணேஷ்க்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறுவயது முதலே ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட மாரிகணேஷ் தனது புல்லட் பைக்கில் சாகசம் நிகழ்த்தி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் உடல் […]
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]
தனது மூன்வாக் ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசைப் பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைக்கேல் ஜாக்சன். சிறுவயதிலிருந்தே பாப் இசைப் பாடல்களைப் பாடத் துவங்கிய மைக்கில் ஜாக்சன் அவரது பருவ வயதில் பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். 1980 முதல் 90 வரை இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இதன் காரணமாக இவர் கிங் ஆப் பாப் […]