ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி ஏற்பட்டதில்லை. ரஜினி கடந்த 2008 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என ரஜினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் உங்கள் […]
Tag: நினைவு மண்டபம்
முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்தியப் படைவீரர்களை கவுரவிக்கும் விதமாக சீக்கியப் போர் விமானியான ஹர்தீத் சிங் மாலிக்கிற்கு பிரிட்டனில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது. முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியர்களில் சீக்கிய சமூகத்தினர் அதிகமானோர் பங்களித்தனர். அவர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு சீக்கிய சிப்பாயின் சிலை பிரிட்டன் நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன் கம்யூனிட்டி ஹாம்ப்ஷயர் & டோர்செட் (OCHD) அமைப்பால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் போரில் பங்களித்த சீக்கிய வீரர்களை […]
சென்னை மெரினா கடற்கரையின் அருகே கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு பணிக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் ஒன்றை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூபாய் 50.80 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் […]