Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மகாராணியின் இடத்தை பிடித்த இளவரசி…. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்….!!

நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியாருக்கு பதிலாக இளவரசி கலந்து கொண்டுள்ளார். பிரித்தானியா விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த ராணுவத்தினற்காக நினைவேந்தல் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது மகாராணியார் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது பிள்ளைகள் என குடும்பமாக அதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மகாராணியாருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் கடந்த 22 ஆண்டுகளில் முதல் தடவையாக அவர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்துள்ளார். […]

Categories

Tech |