நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோன் புது நிபந்தனை விதித்து இருக்கிறார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் எப்போது தீ இவன் என்ற படத்தை டிரைக்டு செய்து வருகிறார். இவற்றில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் […]
Tag: நிபந்தனை
நம் எல்லோரிடமும் வங்கிக் கணக்கு இருக்கும். அதிலும் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். அந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது தெரியாமல் அளவிற்கு அதிகமாக பணம் அனுப்புவது, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதனால் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் பற்றி முன்பே தெரிந்து வைப்பது மிகவும் நல்லதாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ தொடர்பான […]
வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென அமெரிக்காவும் தென் கொரியாவும் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவிற்கு அந்த ஏவுகணை திறன் கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் நிகழாண்டில் 13வது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஏவுகணை சோதனை வடகொரியா மேற்கொண்டுள்ளது. அணுஆயுதம் பொருந்தக்கூடிய இந்த ஏவுகணை குறைந்த […]
மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய […]
ரஷ்யா நாட்டின் நிபந்தனையை ஜி 7 நாடுகள் நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் நட்பில் இல்லாத நாடுகள் இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டுமெனில் ரஷ்யா நாணயமான ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் இது குறித்து ஜெர்மனியின் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் “பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடா போன்ற நாடுகளின் அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்துள்ளனர். அதன் பின் […]
சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டுமென விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. அந்த புதிய பட்டியலில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சைவ […]
போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டியதில்லை என்று நிபந்தனை தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி சிறப்பு விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பினால் மட்டும் நீதிமன்றத்தில் வந்து ஆஜராக வேண்டும். இல்லை என்றால், அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று […]
புதிய அரசை அங்கீகரிக்க தலீபான்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் அங்கு புதிய அரசை ஏற்படுத்தியுள்ளனர். இந்த புதிய அரசை அனைத்து உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தலீபான்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிபந்தனை பட்டியலை […]
முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்ததன் காரணமாக, தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் சென்று வருகின்றனர். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்தால் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
சுவிட்ஸர்லாந்தின் பிரபல நகரம் பாஸல், தர்மம் கேட்பவர்களுக்கு டிக்கெட் மற்றும் பணம் கொடுத்து ஐரோப்பாவில் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. பாஸல் நகரின் புலம்பெயர்தல் அலுவலகமானது, தர்மம் எடுப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் 20 சுவிஸ் பிராங்குகள் வழங்கவும் தீர்மானித்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் சுவிட்சர்லாந்திற்குள் குறிப்பிட்ட காலத்திற்கு வர மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அதனை மீறி […]
வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. வாட்ஸ் அப் நிறுவனமும் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் அதன் சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டில் அப்டேட் செய்வதாகக் கூறியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவரவுள்ளது. அது, வாட்ஸ்அப்பின் Terms […]
பல குற்றங்களை செய்து வந்த குற்றவாளி ஒருவர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் வான்கோவர் நகரில் ஆபத்து நிறைந்த பாலியல் குற்றவாளி வசித்து வரும் நிலையில் காவல்துறையினர் அவர் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 28 வயது இளைஞனான ஹாவார்ட் தான் செய்த அனாகரிக செயல்களுக்காகவும் வன்கொடுமை குற்றத்திற்காகவும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவர் குறித்து கூறுகையில் “ஹாவார்ட் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டுபண்ணும் நபராகவே இருந்தார். […]
ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியூருக்கு செல்வோர் எங்கு அவசரப் பாஸ் வாங்க வேண்டும் என்பது குறித்து தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் பெருநகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பாஸ் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் […]