Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புயல் கிட்ட வந்துருச்சு – மீண்டும் ரெட் அலர்ட் – தீவிர எச்சரிக்கை …!!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அவசர உதவிக்கு எண் அறிவிப்பு ….!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கடலூரிலிருந்து 180 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும், செல்லையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் 155 கி.மீ., […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை மக்களே அலர்ட்…. ”9ஆம் எண் எச்சரிக்கை” வீட்டிலே இருங்க ..!!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிவர் புயல் இன்று மாலை காரைக்கால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

Breaking: பெரும் ஆபத்தாக மாறிய புயல் – இரவு கரையை கடக்கும் – வானிலை பரபரப்பு அறிக்கை …!!

நிவர் புயல் இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் தற்போது தீவிர புயலாக தென்மேற்கு வங்கக்கடலில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்து இன்று நண்பர்களுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

3மணி நேரம் ஆச்சு… கொஞ்சம் கூட நகரல… மிரட்டும் ”நிவர்” புயல் …!!

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் இன்று காலை புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்பொழுது வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மூன்று மணி நேரமாக இந்த ”நிபர்” புயல் நகராமல் அப்படியே இருக்கிறது. முன்னதாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

6 மணி நேரம்… 11 கிமீ வேகம்… நகர்ந்து வரும் ”நிபர் புயல்”… ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது …!!

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதியில் நிபர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிபர் புயல் நகர்ந்து வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

Breaking: நிவர் புயலால் ரத்து – 15 நாட்களுக்குள் – அதிரடி அறிவிப்பு …!!

நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு […]

Categories

Tech |