நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் தற்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2018-ம் ஆண்டும் முதல் முதலில் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஜென்னர் இன்ஸ்டியூட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் இணைந்து நிபா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது வெற்றிகரமாக […]
Tag: நிபா வைரஸ்
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா […]

கொரோனா வைரஸை விட 75 மடங்கு அதிக அளவு மூளையை பாதிக்கக்கூடிய பெரும் தொற்று ஒன்று வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை வந்த தொற்றுநோய்களிலேயே இப்போது வரப்போகும் இந்த தொற்றுநோய் தான் மிகவும் கொடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த தொற்று நோய் என்னவென்றால் ,பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் தற்போது மீண்டும் உருமாற்றம் […]