உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்ட கால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் […]
Tag: நிபுணர்
அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார். இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் […]
தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், இளம் வயதினர், இணை நோய் பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் […]
அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் உலகில் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனா தொற்று, மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அறிவியல் நிபுணர், உலகில் கொரோனா பரவல், விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குனரான டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்திருப்பதாவது, “இந்திய நாட்டின் […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா பணிக்குழுவின் நிபுணர் ஒருவர் அந்நாட்டிற்கு ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த வியாழக்கிழமை மட்டும் 19,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் கொரோனா பணிக்குழு நிபுணரான ரிசார்ட் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை அந்நாட்டிற்கு விடுத்துள்ளார். அதாவது கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் சுவிட்சர்லாந்தில் தற்போது பரவிவரும் வேகத்தையே தொடர்ந்தால் ஜனவரி மாதத்தில் அந்நாட்டில் நாளொன்றுக்கு 30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஆல்ஃபா என்றும் டெல்டா வைரஸ் என்றும், தற்போது ஒமைக்ரானாக உருமாறி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்கவே முடியாது. அது நம்முடன் பூமியில் இருக்கும் என நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் காங் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்- […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டிய மாநிலம் சந்தித்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி மராட்டிய சுகாதாரத் துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிராதாப் வியாஸ் கூறுகையில், மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் வருகிற […]
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் டோஸ் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து வருடந்தோறும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது என்று வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சீனாவில் தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட நபர்கள் கட்டாயமாக அடுத்த 4 மாதங்களுக்கு பின்பாக அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி நிபுணரான klaus eyar என்பவர் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சுவிட்சர்லாந்தில் […]
அமெரிக்காவில் நிபுணர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணம் காரணமாக ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது சுமார் 89 நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒமிக்ரானை தடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அந்தோணி பவுசி இதுகுறித்து கூறியிருப்பதாவது, “ஒமிக்ரான் பரவல் வேகமாக பரவும். தற்போது உலக நாடுகளில் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சென்ற ஆண்டு கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. இதற்கு டெல்டா வகை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் 2-வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் கூட பெரிய அளவில் தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்றின் 3-வது அலைக்கு சாத்தியம் இருப்பதாக […]
கடந்த 2014 ஆம் ஆண்டு 234 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கப் போவதாக நிபுணர் பீட்டர் போலெய் அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 234 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்த எம்எச் 370 விமானம் காணாமல் போனது. அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீனக்கடல் வான்வெளியில் திடீரென்று காணாமல் போனது. ஆனால் அவற்றின் பாகங்கள் மொரிசியஸ், மடகாஸ்கர், தன்சனியா மற்றும் […]
வேகமாகப் பரவும், குறைந்த அளவிலேயே கொல்லும் ஆற்றல் உடையதாக கொரோனா மாற்றமடைந்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே கொல்லக் கூடியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மூத்த மருத்துவ ஆலோசகராக பணியாற்றி கொண்டிருக்கும் பால் தம்பையா டி614ஜி என்னும் சமீபத்தில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிர் […]
சீனாவில் பணிபுரியும் வைரஸ் நிபுணர் மாமிச சந்தையை மூடாவிட்டால் மீண்டும் வைரஸ் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாமிசம் மற்றும் விலங்குகள் சந்தை மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் தற்போது உலகம் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதற்கு அந்த சந்தை தான் காரணம் என பலரும் நம்பி வருகின்றனர். சீனாவில் செயல்படும் மாமிச சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியது என செய்திகள் வந்ததைத் தொடர்ந்து சந்தையை உடனடியாக மூட வேண்டும் […]