Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…! செல்போனில் ஆபாச உரையாடல்…. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது இதனால் ஆன்லைன் மூலம் நடக்கும் ஆபாச உரையாடல்கள் சிறுவர்களிடம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஆபாச உரையாடலில் பங்கேற்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைனில் யாருடன் பேசுகிறீர்கள், ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேண வேண்டிய உறவு என்ன என்பது குறித்து உரையாடுங்கள். குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் அவர்களை […]

Categories
உலக செய்திகள்

273 அடி உயரம்… உலகத்தின் 2வது உயரமான மரம்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… வெளியான புகைப்படம்…!!!!!

உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த […]

Categories
உலகசெய்திகள்

மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா…? எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு..!!!!

டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனமான எலான் மஸ்க் ரோபோக்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களை சிறந்தவர்கள் என நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது டெஸ்க்டா கார் உற்பத்தி […]

Categories
உலக செய்திகள்

OMG: உறுப்புத் திருட்டில் ஈடுபடும் பிரபல நாடு…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு…!!!!!!

இத்தாலி நாட்டிலிருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிக்கை பனோரமாவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றில் விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காண்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் வலைத்தளம் ஒன்றின் வழியே பதில் அளித்திருந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில் அவதூறு மற்றும் விஷயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கத்தில் செயல்படுகிறது என […]

Categories
உலக செய்திகள்

துருப்பிடித்துவிட்டதா ஈபிள் கோபுரம்…? வர்ணம் பூசுவதாக தகவல்…!!!

பாரீசில் இருக்கும் ஈபிள் கோபுரம் துருப்பிடித்திருப்பதாக ஒரு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரான பாரீசில் அமைந்துள்ள ஈபில் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சுமார் 1603 அடி உயரத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்ற நபர் காட்டினார். முழுவதுமாக இரும்பை வைத்து கட்டப்பட்ட இந்த ஈவில் கோபுரம் உலக நாடுகளில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் நிபுணர்களின் ரகசிய அறிக்கைப்படி, ஈபிள் கோபுரம் துருப்பிடித்து உள்ளது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. திடீர் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது கடந்த இரண்டு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 க்கும் குறைவாக உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!

கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தீவிரமாக பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவிலிருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வேகமெடுத்து பரவிய தொடங்கியது. எனவே நாடு முழுவதும் 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோர முகம் காட்டும் கொரோனா…. இது தான் ஒரே வழி…. நிபுணர்கள் சொன்ன கருத்து….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கைவிட்டது தான் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை… எங்கு தெரியுமா..?

சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதன் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக போராடி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யமுடிகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவோடு வாழ பழகுங்கள்!”…. அமெரிக்க நிபுணர்கள் வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா தொற்றுடன் வாழ பழக வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவரான பஹீம் யூனுஸ், கொரோனோ தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தரமான […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் ஒமிக்ரான் தீவிரமடையும்…. நிபுணர்கள் எச்சரிக்கை…!!!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் விரைவில் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சுமார் 692 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் பரவியது போன்று தற்போது சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்று தொற்று நோயியல் நிபுணரான அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் பரவும் ஒமிக்ரான் தொற்று, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரிக்கும். எவ்வாறான விதிமுறைகள் […]

Categories
உலக செய்திகள்

‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட்…. “ஒமிக்ரானை விட வேகம்?”…. நிபுணர்கள் சொல்வது என்ன?!!!!

மாலிகுலர் வைராலஜி மற்றும் சிப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி தலைவர் லியோடியாஸ் கோஸ்டிரிகிஸ், டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்த கலவையான ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும் இந்த புதிய வேரியண்ட் ஜனவரி 7-ஆம் தேதி முதல் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம் வைராலஜி நிபுணர்கள் சிலர் டெல்டாகிரான் என்பது புதிய வேரியண்ட் கிடையாது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா ஒமைக்ரான்?…. நிபுணர்கள் வெளியிட்ட அதிரடி கருத்து….!!!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உறுமாறிய கொரோனாவாக இருப்பதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ஒமைக்ரான் வைரஸ் இயற்கையான தடுப்பூசியாக செயல்படும். இது […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய தொற்று!”…. ஒமிக்ரான் என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்….!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானாவில், புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் இது 10 மடங்கு வீரியம் மிக்கது என்று தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையமானது, இந்த புதிய வகை தொற்று வருத்தத்திற்குரிய மாறுபாடு என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாறுபாடு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயன்று வரும் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. நேற்று இது […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் இந்த பாதிப்பு கடந்த வருடத்தை விட அதிகரிக்கும்!”.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கும், பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை நிபுணரான Dr. Ran Goldman கூறியிருக்கிறார். எனவே, ப்ளூ காய்ச்சலை தடுப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்.. இங்கிலாந்து அறிவிப்பு..!!

இங்கிலாந்து நாட்டில் இன்றிலிருந்து கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சமீப தினங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் எதிர்த்தனர். எனினும் அரசாங்கம் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய கிளப்புகள், உள்ளரங்கு கட்டடங்கள் போன்றவை எந்த வித தடைகளும் இன்றி இயங்கும். முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் அறிவிப்பை எதிர்க்கும் நிபுணர்கள்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் முடிவிற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பிரிட்டனில் வரும் 19ம் தேதியில் இருந்து கொரோனா விதிமுறைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். எனவே மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பவுள்ளார்கள். எனினும் மருத்துவ நிபுணர்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டால் மீண்டும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மீதமாகும் தடுப்பூசிகள்.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் மீதமாகி வருவதால் அவை காலாவதியாக கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவிற்கும் குறைந்த நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். எனினும் வடக்கு கரோலினா, டென்னஸி ஆகிய மாகாணங்களில் தடுப்பூசிக்கான அவசியம் குறைந்து, தினசரி லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் மீதமாகிறது. அவை மீண்டும் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டு வருகிறது. ஓக்லஹோமா என்ற மாகாணத்திற்கு ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்படும். ஆனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அதிகரிக்கும்…. கட்டுப்பாடோடு வாழனும்…நிபுணர்கள் அறிவுரை…!!

ஸ்விட்சர்லாந்தின் பல இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள பல இடங்களில் கொரோனா  நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள்  எச்சரித்துள்ளனர். குளோபல் சுகாதார அமைப்பு, ஜெனிவா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், இன்னும் சிறிது நாட்களில் கொரோனா  பாதிப்பு குறையத் தொடங்கும். ஆனால் பாஸல்,சூரிச்,பெர்ன் போன்ற பகுதிகளில் கொரனோ பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என தெரியவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” நாடுகள் தங்கள் பொறுப்பில் தவறிவிட்டன – நிபுணர்கள் கருத்து

கொரோனா நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். புதிய ரக கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும்போது அறிவியலுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமா? என்ற தலைப்பில் விவாதக் கூட்டம் ஒன்றை பிரிட்டனின் ராயல் பன்னாட்டு விகாரங்கள் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன் இணைய வழியில் நடத்தியிருந்தது. அந்தக் கூட்டத்தில் புதிய ரக கொரோனாவால் உண்டாகி உள்ள பாதிப்பை சமாளிப்பதில் கட்டுப்பாட்டை இழந்து இருக்கின்ற நிலையில் சில நாடுகள் தங்களுடைய கடமையை […]

Categories
தேசிய செய்திகள்

“காற்றில் பரவும் கொரோனா” அச்சம் வேண்டாம்…. இதை செய்தால் போதும்….!!

காற்றில் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்தும், அது பரவக்கூடிய தன்மை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் பல தகவல்கள் கொரோனா குறித்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் சவக்காடாக மாறும்” 1,00,000 பேர் இறப்பார்கள் – எச்சரித்த நிபுணர்கள்

பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாடு சவக்காடாக மாறும் என நிபுணர்கள் பிரதமர் ஜான்சனை எச்சரித்துள்ளனர் பிரித்தானியாவில் 45 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கை பிரதமர் ஜான்சன் தளர்த்த போவதாக வெளியான தகவலை தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் இறப்பு விகிதம் குறைந்து வருவதனால் பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று ஜான்சனும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலானோர் கருத்து […]

Categories

Tech |