உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்த பொதுமடக்கத்தின் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்கா, மொசாம்பியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த நிபுணர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உலகத்தில் ஏதாவது ஒரு […]
Tag: நிபுணர்கள் எச்சரிக்கை
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தென்கொரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், அதற்கு காரணம் செல்லப்பிராணிகள் தான் என்று கூறப்படுகிறது. மேலும் சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமார் […]
உருமாற்றமடைந்து வரும் கொரோனா தொற்றால் உலகில் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலகில் எவரும் பாதுகாப்புடன் இல்லை என்று நிபுணர்களின் குழு உறுதியாக கூறியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று 50 அமைப்புகளை சேர்ந்த ஒரு குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு, வளர்ந்துவரும் பல்வேறு நாடுகள் வரும் 2024 […]
பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு […]
பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்ற வீக்கம் ஏற்படுவதையடுத்து, அக்கட்டிகள் மார்பக புற்றுநோய் பற்றிய அச்சத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாவது கோவிட் 19 தடுப்பூசி போடுபவர்களுக்கு நிணநீர் மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியதையடுத்து இச்செய்தி அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி இருக்கிறது. இந்த உருமாறிய கொரோனாவால் தான் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மும்பை ஆகிய பகுதிகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக […]
பிரிட்டனிலிருந்து லண்டன் பிரிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் பிற பகுதிகளில் இருந்து லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தான் காரணம். மேலும் ஏற்கனவே பரவி வரும் கொரோனா வைரஸை விட தற்போது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் 50% வீரியமிக்கது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த புதுவகை வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் […]