தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து விட்டது. இந்தியாவில் நேற்று […]
Tag: நிபுணர்கள் கருத்து
இந்தியாவிற்கு இனிவரும் கொரோனாவினால் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை எதிர்த்து முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எழுச்சி பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக எதிர்காலத்தில் வரும் அடுத்தடுத்த அலைகளில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் நிபுணர் […]
சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் கடந்த வாரத்தோடு நான்கு வார பயணத்தை முடித்தனர். மேலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து […]