Categories
உலக செய்திகள்

என்ன இப்படி கேக்குறீங்க….? இன்னும் கொஞ்ச நாள் ஆகும்…. அவசரப்பட வேண்டாம்…!!

கொரோனா தடுப்பூசி குறித்து மற்றொரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தொற்று நோயியல் நிபுணர் அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார்.   கனடாவில் கொரோனா  தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில்   பலருக்கு இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விளக்கமளித்து விட்டனர். இந்நிலையில் மற்றுமொருவர் அனைவரது சார்பிலும் பயனுள்ள ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, தடுப்பு ஊசி போட்ட பின்பும் முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது […]

Categories

Tech |