Categories
சினிமா தமிழ் சினிமா

“நிம்மதியே இல்லை”…… எனக்கு மனநிறைவு தந்தது இந்த படங்கள் தான்…. ரஜினி பரபரப்பு….!!!!

வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி, நிரந்தரம் கிடையாது என்று சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார். யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலமாக இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர் ஓம் குருவே சரணம் என்று பேச்சை தொடங்கினார். பின்னர் “என்னையும் பெரிய நடிகர் என்று […]

Categories

Tech |