Categories
மாநில செய்திகள்

“தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது”….. நீதிமன்றம் கருத்து….!!!!

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில், கருத்து தெரிவித்த நீதிமன்றம், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான நபர்களையும், தகுதியற்றவர்களையும் பணியில் அமர்த்த இது வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளது. இதனிடையே தற்காலிகமாக ஆசிரியர்களை […]

Categories

Tech |