Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நியாபகம் மறதியா? கவலை வேண்டாம்… இதோ டிப்ஸ்…!!!

நியாபக மறதி இருப்பவர்கள், அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  முக்கியமாக அதிகம் யோசித்து  கொண்டே இருப்பவர்களுக்கு  ஞாபக மறதி அதிகரிக்கும். எனவே மறதியை தவிர்க்கவும், நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 3 எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று இதில் பார்க்கலாம். ரத்த அழுத்தம் : ரத்த அழுத்தம், மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நம் உடலில் […]

Categories

Tech |