Categories
மாநில செய்திகள்

நெல்லை பள்ளி விபத்து: நியாயம் கேட்டு மாணவர்கள் போராட்டம்…. பரபரப்பு…!!!!

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ.1 கூடுதலாக வசூல் செய்த தனியார் பேருந்து… 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப்பின் பெற்ற பயணி… நஷ்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். […]

Categories

Tech |