Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு நியாய விலை கடையா…? அமைச்சர் சொல்வது என்ன…???

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையைப் பிரித்து, கிறித்தவ தெரு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 1000 குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி எப்போது….? வெளியான தகவல்…!!!

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாட்டின் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுக்க வேண்டுமென்று பணியாளர் சங்க தலைவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கிவரும் நியாயவிலை கடைகள் மக்களுக்கு குறைவான விலையில் மளிகைப் பொருட்களும் அரிசியும் குடும்ப அட்டை அடிப்படையில் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதன்படி, இந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை வழங்குமாறு தமிழ் நாட்டின் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறார். நியாய விலை கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புது சிக்கல்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்குவதற்காக நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து  குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு tnpds.gov.in என்று இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் புதிய குடும்ப அட்டைகளை பெறுதல், நகல் குடும்ப அட்டைகளை பெறுதல், உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைக்கு போகாமலே பொருட்கள் வாங்கலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 34,773 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளதால் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை கடையில் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத நபர்கள் இருக்கின்றனர். அதில் வயதானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைக்கு நேரில் செல்லாமலே பொருட்களை வாங்க முடியும். இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் கடைகள் அல்லது ஆன்லைன் மூலம் பெற […]

Categories
மாநில செய்திகள்

நியாயவிலை கடைகள் மூலமாக…. 8.4 லட்சம் முகக்கவசம் விநியோகம் – முதல்வர் பழனிச்சாமி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் […]

Categories

Tech |