Categories
அரசியல்

நகைக்கடன் தள்ளுபடி ரத்து…? இது கொஞ்சம் கூட நியாயமில்ல…. மாஜி அமைச்சர் குற்றசாட்டு…!!!

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நியாய விலை கடை ஒன்று கட்டப்பட்டது. முன்னாள் மின்சார துறை அமைச்சரும், தற்பொழுதுள்ள சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்கள் இதனை திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் 500 வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அதில் 200 வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் முதல்வர் எந்தெந்த வாக்குறுதியை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. தலா ரூ.25 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மளிகை பொருட்களை மலிவான விலையில் பெரும் வகையில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவுதலின் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நியாயவிலை கடைகள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி நியாய விலை கடையில் பணிபுரிந்த சில ஊழியர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை,கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலனுக்காக வழங்குகிறோம்… கட்டுப்பாடுகளை பின்பற்றுதல்… அதிகாரிகளின் தீவிர செயல்…!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரண தொகையை நியாயவிலை கடைகளில் வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 4 1/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 2-ஆம் நிவாரண தொகை 2,000 ரூபாயையும் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதால் அதை குறைக்கும் வண்ணத்தில் முதலமைச்சர் அறிவித்த படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணத் தொகையை […]

Categories
மாநில செய்திகள்

நியாய விலை கடைகளில் இன்று முதல்…. பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படாது…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாக்கு மூட்டைக்குள் அரிசி இல்லையா….? சட்டென எட்டி பார்த்த பாம்பு… சிதறி ஓடிய கடை ஊழியர்கள்…!!

நியாய விலை கடையில் இருந்த அரிசி மூட்டையில்  பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் கிராமத்தில் நியாய விலை கடை ஒன்று இயங்கி  வருகிறது. இந்நிலையில் கடையில் உள்ள ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டை யை  நகர்த்தி உள்ளனர்.அப்போது சாக்கு  மூட்டைக்குள்  இருந்து பாம்பு வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து பயந்து போன  ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு துறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நடமாடும் ரேசன் கடை திட்டம் ….!!

தமிழகத்தில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 3501 இடங்களில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 மாவட்டங்களில் உள்ள 5,36,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த நியாய விலை கடையை செயல்படுத்துவது என்பதை பற்றிய விவரங்களை வருகிற 20-ஆம் தேதிக்குள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு மண்டல அதிகாரிகள் அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியதால் மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர்.     மேலூர் அருகே கம்பர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக  செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக  கூறப்படுகிறது. […]

Categories

Tech |