Categories
மாநில செய்திகள்

தமிழகமே குட் நியூஸ்…. இனி வழக்கம் போல செயல்படும்…. ரேஷன் அட்டைதரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. இதனால் வரும் 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் அரசுடன் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையின் போது 1 வார […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை…. “காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாது”… கூட்டுறவுத்துறை உத்தரவு!!

நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.. இந்நிலையில் 3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட 3,997 காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பை கூட்டுறவுத்துறை திரும்ப பெற்றது..

Categories

Tech |