Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…? கொடிய வைரசால் அமல்படுத்தபட்ட ஊரடங்கு… பிரதமரின் அதிரடி அறிவிப்பு…!!

ஆக்லாந்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா  அறிவித்துள்ளார்.   நியூசிலாந்தில் உள்ள  மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற ஆபத்தான தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த கொடிய உருமாற்றம் பெற்ற கொரோனா  வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் […]

Categories

Tech |