Categories
உலக செய்திகள்

“இனி இளைஞர்கள் சிகெரெட் பிடிக்கக் கூடாது”…. நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்….!!!!

உலக அளவில் இந்தியா, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றார்கள். சர்வதேச அளவில் 13 வயதுகுட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு‌ தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைபிடிக்ககூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அரசும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! “3 மாதங்களுக்கு இதன் விலை பாதியாக குறைக்கப்படும்”…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு….!!!

நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததன் எதிரொலியாக 3 மாதங்களுக்கு பொது போக்குவரத்து கட்டணம் பாதியாக குறைபாடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அரசு பொதுமக்களுக்கு விலை உயர்வுகள் பாதிக்காத வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் “3 மாதங்களுக்கு போக்குவரத்து கட்டணங்கள், எரிபொருளுக்கான கலால் வரிகள் குறைக்கப்படும். மேலும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் மூலப் பொருள்கள் […]

Categories

Tech |