உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.
Tag: #நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து நாட்டை புகைபிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் தடைவிதித்து நியூசிலாந்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவிலும் ஒரு சிகரெட் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. […]
சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. […]
கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் […]
நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. […]
இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் […]
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச […]
நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. பாகிஸ்தான் அணி தற்போது உச்சத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி […]
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. நியூசிலாந்து 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு வாஷ் அவுட் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து […]
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]
அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு […]
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். […]
கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த […]
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் அற்புதமான டைவிங் செய்து கேட்ச் பிடித்த பிறகு, அந்த பந்து தரையில் பட்டது தெரியவந்ததும் அவர் மீது விமர்சனம் எழுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் […]
சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]
இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் […]
நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]
டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன […]
சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]
இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 […]
இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 போட்டிகள் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]
மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. 8ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்றி போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் […]
2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன் முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. சிட்னியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் சூப்பர் 12 ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக்.,22 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதுகின்றன. இது சூப்பர் 12 களின் முதல் போட்டி மற்றும் போட்டியின் ஒட்டுமொத்த 13 வது போட்டியாகும். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும். அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. […]
ஜான் ரைட் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங், வில்லியம்சனை பாராட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.. கிரிக்கெட் துறையில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஆரோக்கியமான போட்டியை அனுபவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து என்றாலே நமக்கு பல விஷயங்கள் […]
நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இது பற்றி கடலோர […]
நியூசிலாந்தில் இணையதளத்தில் ஏலம் எடுத்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றுக்குள் இரு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இணையதளத்தில் கடந்த வாரத்தில் ஏலம் எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் லாக்கரை பார்த்த போது, குழந்தைகள் இருவரின் உடல்கள் கிடந்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். […]
பிரபல நாட்டில் புதிதாக 2 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 7 நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு தற்போது 2 பேருக்கு புதிதாக ஓமைக்கரான் பிஏ 2.75 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் புதிய வகை தொற்றினால் கடுமையான […]
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. பிரதமருக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் லேசாக இருந்திருக்கிறது. எனவே, அவர் ஒரு வாரம் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கொரோனா பரவத்தொடங்கிய போது, முதல் அலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்தி, கொரோனா வைரஸ் […]
நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான கிளார்க் கேபோர்டிற்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரின் மூன்று வயது குழந்தை நலமாக உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாய்க்கு பூட்டு போடும் புதிய கருவியை நியூஸிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி […]
நியூசிலாந்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை ஆஸ்திரேலிய நாட்டில் ஆர்டர் செய்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் பண வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. உணவு பொருட்களுக்கான விலை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 7.6% அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 18% அதிகரித்திருக்கிறது. எரிபொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து ஆர்டல் […]
நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கின்றன. கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் சமீபத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உள்ளூர் அதிகாரிகள் வாரன்ட் இன்றி பொது மக்களை கைது செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இதனால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த பேரணி அமைதியாக சென்ற நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முயன்றதால் வன்முறை […]
நியூசிலாந்தை சேர்ந்த கேலண்டர் கேர்ள்ஸ் என்ற நிறுவனம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நாடு முழுவதும் ஏற்படுத்திய கொந்தளிப்பால் சனிக்கிழமை அன்று அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டது. பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை பதிவிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதமரின் இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த […]
நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி […]
நியூசிலாந்தில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்திய 120 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கட்டுப்பாடுகளையும் கண்டித்து பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தடையை மீறி பலர் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் இத்தீவில் உண்டான நிலநடுக்கம், சுமார் 6.4 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பின், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று தன் திருமணத்தை ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டாய முக கவச கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. மேலும், மக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. அதாவது, உணவகங்கள், பார்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளரங்குகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி பாஸ் பயன்படுத்தப்படாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 25 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு […]
கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் தீவு நாடான டோங்காவில் திடீரென கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவு உண்டானது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமான நிலையத்தில் ஓடு பாதை முழுவதும் சாம்பலால் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானம் ஒன்று அந்நாட்டுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக டோங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய விமானமும் உதவி பொருள்களுடன் டோங்காவுக்கு […]
நியூசிலாந்தில் ஒரு நபரின் காதில் கரப்பான் பூச்சி உயிருடன் மூன்று நாட்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இருக்கும் Auckland என்ற பகுதியில் வசிக்கும் Zane Wedding என்ற நபருக்கு மூன்று நாட்களாக காதினுள் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், காதுக்குள் ஏதோ அசைவது போன்று இருந்திருக்கிறது. இதனால் அவர் தூங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த, மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். அவரின் காதில், ஒரு கரப்பான் பூச்சி […]
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த ஜென் வெட்டிங் எனும் நபர் சில நாட்களாக காதுக்குள் வித்தியாசமான உணர்வை அனுபவித்து வந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு காது நிபுணர் ஜென்னை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது காதில் பூச்சி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதனை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு பிரத்தியேக கருவி மூலம் காதுக்குள் இருந்து அந்த பூச்சி வெளியே எடுக்கப்பட்டது. அது வேறு ஒன்றும் இல்லை கரப்பான்பூச்சி தான். இது எப்படி காதுக்குள் சென்றது என்பது […]