இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]
Tag: நியூசிலாந்து அணி
சுரேஷ் ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தகர்த்துள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை 1: 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய கேப்டன் தவான் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]
வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி மழையால் டையானதால் இந்திய அணி 1-0 என தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி […]
இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி […]
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றி நியூசிலாந்து அணியில் 4-வது வீரர் என்ற பெருமையை டிரெண்ட் போல்ட் பெற்றுள்ளார். நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தொடங்கிய வங்காளதேச அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. இதில் நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் […]
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து […]
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இத்தொடருக்கான அணி நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்திய நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியில் […]
வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது .இத்தொடருக்கான 13 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து […]
நியூசிலாந்து அணி அடுத்த ஆண்டில் 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி ரத்து செய்த போட்டியையும் சேர்த்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.இதனிடையே இதுகுறித்து அவர் கூறும்போது,” என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று .உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதை என்னால் நம்ப முடியவில்லை .அதுவும் இந்த சாதனையை பிறந்த ஊரிலேயே நிகழ்த்திய […]
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சன் விலகியுள்ளார்.. துபாயில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின.. கடந்த 14ஆம் தேதி நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்றது. இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் […]
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் கடந்த வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் இருந்து இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது .இதில் […]
டி 20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வே காயம் காரணமாக நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிருந்து விலகியுள்ளார் . டி 20 உலகக்கோப்பை போட்டியில் அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின .அப்போது லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார் .ஆனால் விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .நடப்பு டி20 தொடரில் இடம்பிடித்துள்ள டிரென்ட் போல்ட் டெஸ்ட் […]
நியூசிலாந்து அணி விலகியதை தொடர்ந்து , இங்கிலாந்தும் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் , போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தற்போது தொடரில் இருந்து விலகியதால், […]
டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் , ஓமன் நாடுகளில் வருகிறஅக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றது .இந்த தொடருக்கான சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி வீரர்களின் […]