டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது . டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா சத்ரான் 73 ரன்கள் […]
Tag: நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்கள் குவித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்து வரும் 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷசாத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், குலாப்தின் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .ஏனெனில் இப்போட்டியின் முடிவுதான் […]