சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றி நியூசிலாந்து அணியில் 4-வது வீரர் என்ற பெருமையை டிரெண்ட் போல்ட் பெற்றுள்ளார். நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தொடங்கிய வங்காளதேச அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. இதில் நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் […]
Tag: நியூசிலாந்து – வங்காளதேசம்
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட […]
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே சதம் அடித்து அசத்தினார் . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் சர்வதேச […]
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி டி 20 தொடரை வென்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் குவித்தார் .வங்காளதேச அணி சார்பில் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் வங்காளதேச அணி 76 ரன்களில் படுதோல்வியடைந்தது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்களும் , டாம் பிளெண்டல் 30 ரன்களும் குவித்தனர் […]
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான முகமது நசீம் 39 ரன்னும் , […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. […]