ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரட், தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் தெரிவித்தார் . இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில், ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் போட்டியில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும், பிசிசிஐ பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,நியூசிலாந்து வீரரான டிம் செய்ஃப்ரட், […]
Tag: நியூசிலாந்து வீரர்
ஐபில் போட்டியில் பங்குபெற்ற, நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற நியூசிலாந்து வீரர்களில், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் ,வருகின்ற 11ம் தேதி டெல்லியில் இருந்து, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப உள்ளனர் . […]
ஐபிஎல் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத வீரரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டியுள்ளார். தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியின் வீரர்களை தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு நடைபெற்ற ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத நியூசிலாந்தை சேர்ந்த வீரரான ‘டேவன் கான்வோ ‘பற்றி இந்திய அணியின் பந்து வீச்சாளரான அஸ்வின் கூறியுள்ளார் . நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு நடைபெறும் டி20 போட்டிக்காக விளையாடுகிறது. அவ்வாறு இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான முதல் டி20 […]