Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் ….! 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ….!!!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 12-வது மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு […]

Categories

Tech |