தேனி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசு “மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தான் முக்கியம், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு […]
Tag: நியூட்ரினோ திட்டம்
தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். திட்ட அமைவிடம் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால் போடி மேற்கு மலைப் பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். காட்டு உயிர்களுக்கு கேடு […]