Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோத முடியல… புது ரூட்டில் இந்தியாவை தாக்கும் சீனா…!!!

போர்க்களத்தில் இந்தியாவில் தோற்கடிக்க முடியாத சீனா தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது இதனால் சுமார் 12 மணி நேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மேலும் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இவை அனைத்தும் சீன சைபர் தாக்குதல் மூலம் நிகழ்த்த பட்டவை என மகாராஷ்டிர மாநிலத்தில்  “நியூயார்க் டைம்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் துறைமுகங்களை ஹேக் செய்வதன் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மின் தடை… இவங்கதான் செஞ்சிருப்பாங்க?… அதிர்ச்சி தகவல்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மின் தடைக்கு சீன சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டின் வணிக வர்த்தக நிதி தலைநகரான மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பம்பாய் பங்குச் சந்தை ,தேசிய பங்குச் சந்தை, பாபா அணு ஆராய்ச்சி மையம், தேசிய ரசாயன நிறுவனம் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு கம்பெனிகளின்  தலைமையகம்  ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கபட்டுவருகிறது. எனவே மின் தடை என்பதை மும்பையில் கிடையாது. […]

Categories

Tech |