Categories
உலக செய்திகள்

மக்களே…! வெளியான ஹேப்பி நியூஸ்…. நெருங்கி வரும் நியூ இயர்…. 8 மடங்கு கூடுதலாக…. தகவல் வெளியிட்ட துபாய்….!!

நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட 8 மடங்கு கூடுதலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துபாய் நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. துபாய் நாட்டில் ஏற்கனவே எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு துபாயில் வழக்கத்தை விட 8 மடங்கு கூடுதலாக வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இசையுடன் கூடிய […]

Categories

Tech |