பிக்பாஸ் பிரபலம் தாமரை திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. இவர் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக போட்டியில் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். கூத்து கட்டி நடித்து தனது வாழ்க்கையை நடந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றதாம். இவர் படப்பிடிப்பு என பிரபலத்துடன் எடுத்த புகைப்படத்தை […]
Tag: நியூ மூவி
பிக்பாஸ் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த ஷோவில் செய்த விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதை அடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று டைட்டில் வென்றார். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வாய்ப்பு கொடுத்துள்ளார். […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், […]